#LalithaJewellery
#trichy #திருச்சி
#லலிதாஜுவல்லரி

எனக்கு நிறைய திறமை இருக்கு.. எந்த வேலையை குடுங்க.. நான் அதை செஞ்சிடுவேன் என்று தன் கேங் லீடர் முருகன் தத்துவம் பேச, சரி, சரி.. அப்பறம் பேசிக்கலாம் என்று போலீசார் அவரை அழைத்து சென்றனர்.

trichy lalitha jewellery theft case: gang leader murugans says about his talent to the press people